'என்னது வீட்டுக்கே டீசல் வருமா'?... 'ஒரே ஒரு போன் கால் போதும்'... சென்னையில் அசத்தல் அறிமுகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் முதல் முறையாக வீட்டுக்கே டீசல் விநியோகிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் " ஜெர்ரிகேன் " ( JerryCan " ) என்ற பெயரிலான ஒரு திட்டத்தின் மூலம் எரிபொருள் தேவைப்படுவோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே பெட்ரோல், டீசலை நேரடியாக வழங்கும் வசதியை BPCL தொடங்கியிருக்கிறது. நகர்வின்றி நிறுவப்பட்டுள்ள சாதனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை வைத்திருக்கின்ற சிறு நுகர்வோர்களுக்கு டீசலை வழங்குவதற்கான பாதுகாப்பான வழிமுறையாக , PESO 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜெர்ரிகேன் ஒப்புதல் பெற்றிருக்கிறது.
இதன்படி வாடிக்கையாளரின் தேவையைச் சார்ந்து , இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது பெரிய வாகனத்தின் வழியாக இந்த டெலிவரி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிமுகத்தின் மூலம் வரும் நாட்களில் மாநகரின் அனைத்துப் பகுதிகளையும் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கி , 25 சில்லறை விற்பனையகங்களில் இதே வசதிகளுடன் BPCL வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் 5 கிலோமீட்டருக்கு இந்த சேவையை 9500160063, 9444677246 என்கிற எண்ணைத் தொடர்பு கொண்டால் எரிபொருள் கிடைக்கும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 24 நாட்களுக்கு பின் ‘முதல்முறையாக’ குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
- ‘வாட் வரி குறைப்பு’!.. புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை.. லிட்டருக்கு எத்தனை ரூபாய் குறையும்..?
- 'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'
- கடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...
- ‘ஓடும் தனியார் கல்லூரிப் பேருந்திலிருந்து’... ‘தனியாக கழன்று விழுந்த டீசல் டேங்க்’... 'அதிர்ச்சியான டிரைவர்'!
- ‘மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு’.. ‘மனைவியின் சடலத்தோடு தூங்கிய இளைஞர்’..‘சென்னையில் தம்பதி எடுத்த விபரீத முடிவு’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘பெட்ரோல், டீசல் வாங்க இனி பங்க் போகத் தேவையில்லை..’ ஆச்சரியப்படுத்தும் அரசின் புதிய திட்டம்..