"ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்!.. பிறகு தெரியவந்த உண்மை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து, அது புரளி என தெரியவந்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக 108 கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொலைபேசி மூலம் மர்ம நபர் விடுத்த இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீஸார் அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் தேனாம்பேட்டை போலீசார் மிரட்டல் விடுத்த நபர் யாரென தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'?... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி!
- தமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்!? குமறும் ஊழியர்கள்!.. முழு விவரம் உள்ளே
- 1 இல்ல.. 2 இல்ல.. 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்!.. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க!.. தமிழக போலீஸின் தரமான சம்பவம்!
- கொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்'! 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
- சென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கண்ணெதிரே உயிருக்கு 'போராடிய' மனைவி... தப்பியோடி 'தலைமறைவான' கணவர்... செங்குன்றம் அருகே பரபரப்பு!
- ‘விவாகரத்து வாங்கணும்’!.. ‘தேவையில்லாத பிரச்சனை’.. நண்பன் மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கொலைக்கான பகீர் பின்னணி..!
- ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- போனில் கேட்ட 'சோக' செய்தியால்... காருடன் 'கடலுக்குள்' பாய்ந்த பெண்... கடைசில என்ன ஆச்சு?
- கொரோனா 'கன்ஃபார்ம்'ன்னு... வீட்ல இருக்க சொன்னா... மனுஷன் 'தெரு தெரு' வா சுத்தியிருக்காரு... 'சென்னை'யை அதிர வைத்த 'இளைஞர்'!