VIDEO: என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து!.. 5 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங் களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று நடந்த விபத்தில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், 5 பேர் மரணமடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டு வாசல்ல உட்கார்ந்து பேசிட்டிருந்தோம்... கண்ண மூடி திறக்கறதுக்குள்ள... எல்லாம் முடிஞ்சுபோச்சு!
- 'அசுர வேகத்தில் வந்த லாரி'... 'எதை பற்றியும் யோசிக்காமல் குதித்த இளைஞர்'... நெஞ்சை உலுக்கும் வீடியோ!
- ''சென்னைக்கு ரயிலில் வந்த கச்சா எண்ணெய்'... 'பாலத்திலிருந்து விழுந்த பெட்டிகள்'... அடுத்த நொடி டமார் என கேட்ட சத்தம்!
- 'உன்னோட வாசம் கூட என்ன விட்டு போகல டா'... 'இந்த கொடுமையை பாக்கவா கல்யாணம் செஞ்சோம்'... காதல் மனைவி கண்ட கொடூரம்!
- தந்தையர் தினத்தன்று... மகன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அப்பா!.. மனதை உலுக்கும் கோரம்!
- 'எப்பா சாமி இது யாருக்கும் நடக்க கூடாது'... 'புத்தம் புதிய கியா காரை டெலிவரி எடுத்த ஓனர்'... 'அடுத்த கணம் நடந்த அதிர்ச்சி'... வீடியோ!
- தோட்டத்தில் கிடச்ச ‘மர்மப்பொருள்’.. ‘பார்க்க ரேடியோ மாதிரி இருக்கு’.. சோதனை செய்த விவசாயி.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- 'கோயிலுக்கு' சென்று விட்டு திரும்பியபோது நடந்த கோரம்... குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்!
- ‘தாறுமாறாக’ காரை ஓட்டி ஸ்வீட் கடைக்குள் விட்ட சிறுவன்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- ‘குறுக்கே எதுவும் இல்லை என நினைத்து கண்ணாடிக் கதவில் மோதி’.. “ஒன்னும் ஆகல” என எழுந்து சகஜமாகிய பின் உயிரிழந்த பெண்!