பல்வேறு கட்ட இடர்பாடுகளுக்கு பின் நிறைவேறும் 'மருத்துவர் சைமனின்' கடைசி விருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கொரோனா பாத்திபால் சென்னையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை நல்லடக்கம் செய்ய, மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன.
பலரும் இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பதிவு செய்தனர். பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனிடையே தன் கணவர் இறப்பதற்கு முன்னர், தனது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக சைமனின் மனைவி ஆனந்தி சைமன் கண்ணீர் மல்க, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைம்‘கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்’ என்றும் அவருக்கு கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் அதன் பேராயர் ஜார்ஜ் அந்தோணி அனுமதி அளித்து அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...
- 'காருக்குள் இருந்தபடியே சோதனை...' 'கேரள அரசின் புதிய கண்டுபிடிப்பு...' 'கொரோனா' பணியில் 'புரட்சி' செய்யும் 'திரங்கா வாகனம்...'
- “தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா!”.. சென்னையில் மட்டும் 373 ஆக உயர்வு! முழு விபரங்கள் உள்ளே!
- 'அக்டோபர் 15 வரை'... 'உணவங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல்'... மத்திய அரசு விளக்கம்!
- 'கொரோனா பரிசோதனை செய்துகொண்டு'... 'முடிவு வருவதற்கு முன்பே'... 'தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்'!
- 'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- 'குறையாத' பாதிப்பால் ஊரடங்கு 'நீட்டிப்பு'... ஆனால் 'குழந்தைகளுக்கு' மட்டும் 'விதிவிலக்கு' அளித்த நாடு... என்ன 'காரணம்?'...
- அம்மாவின் ‘இறுதிசடங்கு’ முடிந்த கையோடு வேலைக்கு திரும்பிய ‘தூய்மை பணியாளர்’.. நெஞ்சை உருக்கிய அவரின் பதில்..!
- அவர் 'இறந்ததையே' 2 நாள் கழிச்சு தான் சொன்னாங்க... ஒருவேளை இப்டி இருக்குமோ?... 'அந்த' நாட்டின் மீது சந்தேகம் எழுப்பும் வல்லுநர்கள்!