2 குழந்தைகளின் தாயுடன் 'கள்ளக்காதல்'... இரவில் வீடு புகுந்து 'கணவர்' கண்முன்னே... மனைவியை 'கொலை' செய்த இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதலால் இளம்பெண்ணை கொலை செய்து இளைஞரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (37). இவரது மனைவி சங்கீதா(33). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. சங்கீதா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த விவேக்(28) என்பவரிடம் சங்கீதா வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக உருமாறியுள்ளது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று விவேக் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் சங்கீதா வீட்டிற்கு சென்ற அவர் யுவராஜை வெளியில் தள்ளிவிட்டு, குழந்தைகளை ஒரு அறையில் போட்டு பூட்டினார். தொடர்ந்து சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.
அதற்கு சங்கீதா மறுக்கவே அவரின் வாயில் மாத்திரைகளை திணித்து சம்பவ இடத்திலேயே அவரை கொலை செய்திருக்கிறார். மேலும் தானும் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். யுவராஜும் ஜன்னல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளார். ஆனால் அவரின் மனைவி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இன்ஸ்டாகிராம்' பழக்கம்... வீட்டிற்கு வெளியே கிடந்த 'செருப்பு'... 'பொள்ளாச்சி' இளைஞர் கொலையில் புதிய திருப்பம்!
- பணத்தின் மீது கிருமி நாசினி தெளிப்பு!.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!.. பதறவைக்கும் பின்னணி!
- சிறுமியிடம் தனியாக பேசிய 'வாலிபருக்கு'... சிறுமியின் உறவினர்களால் நேர்ந்த... நெஞ்சை பதற வைக்கும் 'கொடூரம்'!
- ‘எந்த போலீஸும் பயமா இருக்குனு வீட்ல இருக்கல’.. ‘அவங்கள நெனச்சா பெருமையா இருக்கு’.. சென்னை மாநகர காவல் ஆணையர் AK.Viswanathan சிறப்பு பேட்டி..!
- ‘அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு’!.. மதுபோதையில் நடந்த சண்டை.. தடுத்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!
- 'குறும்படத்தில்' நடித்த 12-ஆம் வகுப்பு 'மாணவி'!.. உடலில் காயங்களுடன் 'சடலமாக' மீட்கப்பட்ட 'கொடூரம்'!
- 'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' காத்திருந்த 'ஆச்சரியம்'...
- 'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'!
- “கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க!”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்!
- தூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி!