பத்து லட்சம் கடன்...அரசுக்கு கடிதம் எழுதிட்டு.. வெஷத்தை குடிச்ச இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்தைத் தொடர்ந்து பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இதனால் பேனர் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்த நிலையில் பேனர் தொழில் நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் கீழமாத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த ஒரு வருடமாக சமயநல்லூர் பகுதியில் பேனர் கடை நடத்தி வருகிறார்.தமிழக அரசு பேனருக்கு தடை விதித்திருப்பதால் பேனர் தொழில் நடத்தி வருபவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.அந்த வகையில் ரூபாய் 10 லட்சம் கடன் பெற்று கடை நடத்தி வந்த விக்னேஷும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் பணம் கொடுத்தவர்களும் பணத்தை திரும்பக்கேட்டு விக்னேஷை தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் மனமுடைந்த விக்னேஷ் தமிழக அரசுக்கும்,நீதித்துறைக்கும் கடிதம் எழுதிவைத்து விட்டு எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க சொல்ற இடத்துக்கு வந்தா'... 'தனிமையில இருக்கலாம்'...'ஆப் மூலம் மொபைலுக்கு வந்த மெசேஜ்'!
- 'ஆறு' வருஷம் கழிச்சு பொறந்த 'கொழந்தை'.. எனக்கு 'கொள்ளி' வைப்பான்னு பார்த்தேன்!
- ‘டிரைவரின் அலட்சியத்தால்’.. ‘பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கிய’.. ‘2 வயது குழந்தைக்கு நொடியில் நடந்த பரிதாபம்’..
- 'டைம் ஆச்சுல'... சீக்கிரம் 'தூங்குப்பா'ன்னு' சொன்ன அம்மா'...ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!
- 'இனிமேல் இங்கேயும் லட்டு கிடைக்கும்'...'அசத்த போகும் தமிழக கோவில்'...மகிழ்ச்சியில் பக்தர்கள்!
- ‘மதுபோதையில் மருமகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பயங்கரம்’..
- ‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அதிர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..!
- ‘கல்யாணத்த நிறுத்துங்க’.. தாலி கட்டும்போது கையில் குழந்தையுடன் வந்த பெண்..! சினிமா பாணியில் நடந்த பரபரப்பு..!
- ‘அப்பா கிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கல’... ‘அதனாலதான் இப்டி பண்ணினேன்’... 'மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!