வங்கி பணியில் இருந்த 'காவலர்' ... இறுதியில் எடுத்த 'விபரீத' முடிவு .. 'சிவகங்கை' அருகே சோகம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை அருகே வங்கி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் யோகேஸ்வரன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர் 2013 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் அங்குள்ள காவலர்களுக்கான அறையில் தங்கியிருந்தார்.
தனது அறையை ஒட்டியுள்ள கழிவறைக்குள் சென்ற யோகேஸ்வரன், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. யோகேஸ்வரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவரின் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தந்தையின்’ கஷ்டங்களை ‘கவிதையாக’ சொன்ன சிறுவன்... ‘பாராட்டுகளோடு’ திரும்பியபோது காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘பிரியாணி சாப்பிட்டுவிட்டு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!’.. 2 மனைவிகளின் கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘ஐ மிஸ் யூ’... ‘இன்னும் கொஞ்சம் நேரத்துல’... நண்பனைப் ‘பதறவைத்த’ சென்னைப் பெண்... ‘ஓடிச்சென்று’ பார்ப்பதற்குள் நேர்ந்த ‘துயரம்’...
- VIDEO: ‘அண்ணே அந்த சேலைய காட்டுங்க’!.. ‘கட்டைப் பையுடன் வந்த பெண்கள் செய்த காரியம்’.. சிசிடிவி வீடியோ பார்த்து ஷாக்கான ஓனர்..!
- 'டிரான்ஸ்பார்மர் மீது ஏறி... மின்கம்பியை பிடித்து... தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!... நெஞ்சை உலுக்கும் காரணம்!
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... யாரும் ‘கிட்ட’ வாராதீங்க... ‘கற்களால்’ தாக்கியவர்... ‘அடுத்து’ செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்...
- 'மகனை சம்மந்தி திட்டியதால்... 3 பக்க கடிதத்தோடு... கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு!'
- 'மாசித்' திருவிழாவில் 'பப்ஜி' 'சாம்பியன்ஷிப்' போட்டி... முதல் 'பரிசு' ஒரு லட்சமாம் ... விட்றா வண்டிய 'சிவகங்கைக்கு'... படையெடுக்கும் 'பப்ஜி வெறியர்கள்'...
- ‘என்னோட உறவினர் கிட்ட பேசு’... ‘மறுத்த மனைவி’... ‘கணவன் செய்த விபரீத காரியம்’!
- ‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’!