முட்புதரில் கிடந்த 'குழந்தை' சடலம்... தாயிடம் 'விசாரித்த' போலீசாருக்கு... காத்திருந்த வேற லெவல் 'அதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் காவிரி கரையோரம் அருகிலுள்ள முட்புதர் ஒன்றில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் சடலத்தை புதரில் வீசியது யார் என்பது குறித்த தகவல் கிடைத்தது. அரியலூர் மாவட்டம், பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பானுப்ரியா என்பது தெரிய வந்தது. கர்ப்பிணியாக இருந்த பானுப்ரியாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது அவருக்கு பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்த நிலையில், அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பானுப்ரியா தவித்துள்ளார். இதனால் இறந்த பெண் குழந்தையை அடர்ந்த முட்புதரில் வீச முடிவு செய்து அங்கு வீசியதாக போலீசார் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா எதிரொலி!.. 'கபசுர குடிநீர்' என்ற பெயரில்... 65 வயது மூதாட்டி செய்த துணிகரச் செயல்!.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்!
- ‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..!
- ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..!
- ‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
- ‘எப்போ வேணாலும் பிரசவ வலி வரலாம்’.. தீவிர கண்காணிப்பில் 1482 கர்ப்பிணிகள்.. தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்..!
- 'வராம இருக்குறது நல்லது தான்' ... மண்டபம் முழுவதும் காலி ... சுய ஊரடங்கு நாளில் நடைபெற்ற திருமணம்
- ‘நிச்சயம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!’.. நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்ற பொறியியல் மாணவி!
- ‘காவலாளியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு செல்போன், பணம் பறிப்பு!’.. சிசிடிவியால் சிக்கிய திருடன்!
- காதலில் சேராத 'விரக்தி'யில் ... 'விஷம்' குடித்த காதலி ... வேதனையில் 'காதலன்' எடுத்த 'விபரீத' முடிவு !
- தோண்டும்போது வந்த ‘டமார் என்ற சத்தம்’.. ‘செப்புப் பாத்திரத்தைத் திறந்ததும்’.. உறைந்துபோய் நின்ற ஊழியர்கள்!