'வீடியோவால் பரபரப்பு'.. 'பிரபல ஐ.டி நிறுவன' தமிழக செக்யூரிட்டியை சகட்டு மேனிக்கு தாக்கும் பிற மாநில செக்யூரிட்டிகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தமிழக பாதுகாப்பு காவலாளியை பீகாரைச் சேர்ந்த காவலாளிகள் அடித்ததாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தின் செக்யூரிட்டி காவலராக பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த செக்யூரிட்டியை அவருடன் பணிபுரியும் அவரது சக ஊழியர்கள் 3 பேர் தாக்கியதாக அந்த வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
எனினும் அந்த நிறுவனத்தின் தரப்பில் இருந்து, தமிழக செக்யூரிட்டியை பீகார் செக்யூரிட்டிகள் தாக்கியதாகக் கூறப்படுவதில் உள்ள உண்மைத் தன்மை, தாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் பிற விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
SECURITY, ASSAULT
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கையில பட்டாக்கத்தி’.. விரட்டி விரட்டி தாக்கிய மர்மநபர்கள்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!
- ‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- 'திறந்த வெளியில் மலம் கழித்தததற்காக'.. 'சிறுவர்கள் அடித்தே கொல்லப்பட்ட கொடூரம்'.. நடுங்க வைத்த சம்பவம்!
- ‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..
- 'உருவம்.. வயசு.. நடத்தை'.. '3க்கும் சம்மந்தமே இல்ல.. அதவெச்சு பிடிச்சோம்'.. பரபரப்பு சம்பவம்!
- ‘செக்யூரிட்டிகளை சரமாரியாகத் தாக்கிய இளைஞர் கும்பல்..’ காரை அனுமதிக்காததால் நடந்த பரிதாபம்..
- ‘1000 ரூபா குடுத்துதானே போறோம்.. ஏன் லேட் பண்றீங்க’.. இளைஞர்களை அடித்து வெளுத்த சொகுசுப்பேருந்து ஊழியர்கள்!