'டிக்டாக்கிலிருந்தும்'.. 'கொரோனாவிலிருந்தும்' மீண்டு டிஸ்சார்ஜ்!! ஓவியம், கவிதை என மனதை செலுத்திய பெண்!.. பரிசு கொடுத்து அனுப்பிய மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பணிபுரிந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவர் அரியலூர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சையில் இருக்கும்போதே மன ஆறுதலுக்காக தொடர் சோகப்பாடல்களுக்கும் கொரோனா பற்றிய பாடல்களுக்கும் டிக்டாக் செய்துகொண்டிருந்த இந்த பெண்ணின் பொனை வாங்கி பார்த்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாகவும் அதனால் டிக்டாக் மோகத்தில் இருந்து மீண்ட அந்த இளம் பெண் தனது பாணியை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கவிதைகள், ஓவியங்கள், எம்பிராய்டிங் போடுதல் உள்ளிட்டவற்றை செய்து பொழுதை போக்கியுள்ளார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று குணமாகியதை அடுத்து, அவர் தான் கொரோனாவில் இருந்து குணமாக உதவிய மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி டிக்டாக் பதிவிட்டார். அவருக்கு பரிசுகள் கொடுத்தும் கைத்தட்டி உற்சாகப்படுத்தியும் வாழ்த்து தெரிவித்த மருத்துவமனை ஊழியர்களும் கொரோனா தடுப்பு பிரிவு சுகாதார அதிகாரிகளும் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
- 1. இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! 2. இந்தியாவில் 60% கொரோனா பாதிப்பு நோயாளிகள் இந்த 5 மாநிலங்கள் சேர்ந்தவர்கள்தான்!
- தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
- 'கொரோனா' வைரஸை ஏமாற்றும் டீகாய் புரோட்டீன்கள்... 'பரவலைத் தடுக்க' விஞ்ஞானிகளின் 'புதிய ஆயுதம்...' 'மனித' குலத்தை காக்க வரும் 'மாமருந்து...'
- 'கொரோனா' தொற்றிலிருந்து 'மருத்தவர்களை' காக்கும்... 'ஏரோசல் பெட்டிகள்...' நோய் பரவலை எப்படி தடுக்கிறது தெரியுமா?...
- ‘மேலும் 56 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்!’.. முழு விபரம் உள்ளே!
- 'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு?... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன?...
- ஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- மருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்!
- ‘ஒரு பக்கம் அதிகரித்தாலும்’... ‘கொரோனா பாதிப்பில்’... ‘கடந்த 3 நாட்களாக நடக்கும் அதிசயம்’!