"'திருமணம்' முடிஞ்ச கையோட.. முதல் 'விசிட்' இங்க தான்..." 'சபாஷ்' போட வைத்த புது 'ஜோடி'... குவியும் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் முடிந்த கையுடன், புதுமண தம்பதிகள் செய்துள்ள காரியம் ஒன்று, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நல்லம்பாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்த நிலையில், தற்போது ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும அதே பகுதியைச் சேர்ந்த பத்மப்ரியா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் புதுமண தம்பதிகள் நேராக, நல்லம்பாளையம் அரசு பள்ளிக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்குள்ள மைதானத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை இணைந்து நட்டனர்.
அது மட்டுமில்லாமல், இனிவரும் நாட்களில், அனைத்து மரக்கன்றுகளையும் சரிவர பராமரித்து, அதனை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் மணமக்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, திருமணம் ஆகும் தம்பதிகள் தங்களது வாழ்க்கைக்கான திட்டமிடலை மேற்கொள்ளும் நிலையில், பாலகிருஷ்ணன் - பத்மப்ரியா ஆகியோர் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, தங்களாலான ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
சமூகத்தை பேணிக் காக்க வேண்டி, புதிய உறுதிமொழியை கையில் எடுத்து அசத்திய மணமக்களுக்கு பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நாங்க இப்படிதான் கல்யாணம் பண்ண ஆசை படுறோம்’.. கிரீன் சிக்னல் கொடுத்த பெற்றோர்.. ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!
- ‘உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா..!’ ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வச்ச ‘காதல் ஜோடி’-ன் போட்டோ.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
- 'கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக'.. ஹோட்டல் ஊழியர்களாக மாறி ‘கோடீஸ்வர கணவரும் நடிகையும்’.. செய்த மோசடி அம்பலம்! அடுத்த நடந்த ‘அதிரவைக்கும் சம்பவம்!’
- 'என்னங்க, வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு'... 'மருத்துவமனைக்கு விரைந்த தம்பதி'... 'அங்க இப்படி ஒரு ஆச்சரியமா'?... குதூகலத்தில் இளம் தம்பதி!
- 'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!
- 'அம்மா, உங்க புருஷன் கைய கெட்டியா புடிச்சுக்கோங்க'... 'கையை பிடித்ததும் நடந்த துயரம்'.... 'வியக்கவைத்த அன்யோன்யம்'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- '81 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர்'... 'எங்க காதல் தெய்வீகமானது'... ஆனா, இருவரையும் பிரித்த விசித்திர காரணம்!
- கல்யாணமான ‘காதல் ஜோடியை’ பிரித்த பெற்றோர்.. விசாரணையில் இளம்பெண் சொன்ன பதில்.. நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு..!
- 'இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே?!!'... 'ஆசையாக பெயர் வைத்த பெற்றோருக்கு'... 'அடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!!'... 'பிறந்ததுமே அடித்த ஜாக்பாட்!'...
- குழி தோண்டும்போது ‘தங்கப் புதையல்’ கிடைச்சது.. வசமாக சிக்கிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்..!