'மாமியார் சொன்னாங்க, அதுனால தான் இந்த முடிவெடுத்தேன் ... மூன்றாவதாக பிறந்த 'பெண் குழந்தை' ... தாயார் செய்த 'கொடூர' செயல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டிப்பட்டி அருகே மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை எருக்கம்பால் கொடுத்து தாய் மற்றும் பாட்டியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட தொழிலாளியான சுரேஷிற்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை வயிற்று வலியில் திடீரென இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு வீட்டின் அருகே குழந்தையை புதைத்துள்ளனர். சந்தகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
கவிதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மாமியாரின் வற்புறுத்தலின் பெயரில் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். இத்தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் ஆண்டிபட்டி அருகே சிசுக் கொலை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தூக்கில்' தொங்கிய 'மனைவி'... 'கதறி' அழுது நாடகமாடிய 'கணவன்'... விசாரித்த 'போலீசாருக்கு' 'ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்'...
- 'காத்து வாக்குல லேப்டாப்புடன்... தென்னந்தோப்பில் கடையைப் போட்ட ஐ.டி. ஊழியர்கள்!'... தேனியை அதிரவைத்த டெக்கீஸ்!
- ‘சரி வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!’.. ‘தகாத உறவை அடுத்து’.. ‘பெண் செய்த காரியம்’.. ‘கார் டிரைவருக்கு நேர்ந்த கதி!’
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- ‘நான் அத எடுக்கல சார்’!.. ‘அப்பா இல்லாத பையன்’.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு.. நெஞ்சை உருக்கும் சோகம்..!
- ‘பிறந்து 30 நாட்களே ஆன பெண் சிசு’... ‘பெற்றோர், தாத்தாவால் நடந்தேறிய கொடூரம்’... ‘உறைய வைக்கும் சம்பவம்’... ‘மு.க.ஸ்டாலின் வேதனை’!
- "எனக்கு நடு 'ரோட்டுல படுத்தா தான் தூக்கம் வரும்..." 'லீ மெரிடியன் ஹோட்டலில் 'சூட் ரூம்' போட்ட மாதிரி... உரிமையுடன் படுத்து தூங்கிய 'குடிமகன்'...
- 'புளி உருண்டை பரிகாரமா' ? ... அது என்ன ?.. உருண்டைய போட்டு ஆட்டைய போட்ட சாமியார் ... சிக்கிக் கொண்டது எப்படி ?
- ‘சாக்குமூட்டையில் உடல்’.. ‘கிணற்றில் தலை’.. மகனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற ‘தாய்’.. பகீர் வாக்குமூலம்..!
- “ரூ.100 கோடியா..?”... “நிற்கதியில் 5 ஆயிரம் பேர்!”.. “எப்படிப்பா இவ்ளோ பேர் ஏமார்ந்தீங்க? - ஆச்சர்யத்தில் உறைந்த கலெக்டர்!”