"மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க!".. "மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்!"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக் கழக விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கக் கோரப்பட்டிருந்தது. ஆனால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களின் உடமைகள் விடுதிகளிலேயே இருக்கும் பொழுது, அங்கு கொரோனா மையம் அமைப்பது பற்றி குழப்பங்கள் எழுந்தன.
இந்த நிலையில், விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு,
பல்கலைக் கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் விடுதிகளில் உடமைகளை வைத்து பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்ட மாணவர்கள் தங்கள் உடமைகளை எப்படி எடுப்பார்கள், எப்படி சென்னை செல்வார்கள் உள்ளிட்ட கேள்விகள் மாணவர்களிடையே எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
- வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!
- மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா 'நோயாளி'... கூவம் ஆற்றில் சடலமாக கிடைத்த 'துயரம்'!
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர்!.. அதிக அளவில் பரிசோதனை!.. அதிகரிக்கும் எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- 'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு!'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்!.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை!
- "ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!
- "பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க!".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'!
- 'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'
- "இந்த வேலைய நம்பிதானே இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ல இருந்தோம்!".. சம்பள குறைப்பு, வேலை நீக்கத்தால், சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு நேரும் சோகம்!
- தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?