"அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை"!.. உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.
தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும்.
* உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
* உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
* அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது.
இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என் ஆயுளின் கடைசி விநாடி வரை"... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான கடிதம்!.. தொண்டர்கள் நெகிழ்ச்சி!
- அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ஏன்?.. எப்படி?
- 'நம்மில் ஒருவர்'... 'தேர்தலுக்கான பணியை தொடங்கிய அதிமுக'... முதல்வர் எடப்பாடி போட்ட ட்வீட்!
- '6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
- #BREAKING: ‘கட்சிக்கு இவர்’!.. ‘ஆட்சிக்கு இவர்’!.. வெளியானது ‘அதிமுக’வின் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!
- “யார் முதல்வர் வேட்பாளர்?”.. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை.. அதிமுகவின் அடுத்த கட்ட ‘பரபரப்பு’ முடிவு ‘சற்று நேரத்தில்’ அறிவிப்பு!
- "ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார்!".. - அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் 'பரபரப்பு' கருத்து!.. நாளை நடக்கப்போவது என்ன?
- முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. நாளை அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் நிலையில்... இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு தனித்தனியே தீவிர ஆலோசனை!
- “19 வயது கல்லூரி மாணவியுடன் எம்.எல்.ஏ திருமணம்!”... பெண்ணின் தந்தை மேற்கொண்ட அடுத்தகட்ட நகர்வு!
- 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!' - துணை முதல்வர் ஓபிஎஸ் 'பரபரப்பு' கருத்து!.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?.. ஓபிஎஸ் சொல்ல வருவது என்ன?