“கடிதம் எழுதிவைத்து விட்டு”... கொடைக்கானல் காட்டேஜில் தங்கியிருந்த... ஐடி தம்பதி எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொடைக்கானலில் மென்பொறியாளர்களான இளம் தம்பதி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல போதிய பணம் இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருடத்துக்கு மேலாக அட்டுவப்பட்டி காட்டேஜில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியர் கோபி கிருஷ்ணன், நந்தினி. மென்பொருள் திட்டப்பணி செய்துவந்த இருவரும் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, தம்பதி இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.
வீட்டை பரிசோதித்ததில், களைக்கொல்லி பூச்சி மருந்து பாட்டில்கள் குடித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆஸ்திரேலியா செல்ல பணம் இல்லாததால், இருவரும் தற்கொலை செய்துகொள்வதாக தெலுங்கில் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது.
தற்கொலை எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தால் வேறொரு அற்புதமான வாழ்க்கை காத்துக் கொண்டு இருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, அதனை மாற்றிக்கொள்ள, கீழ்காணும் எண்களுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “பேய் ஓட்டுவதாகக் கூறி கணவனின் கண் முன்னே குரூரமாக தாக்கிய மந்திரவாதி!”.. துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!
- "'33' வருஷ கனவு, இப்போ 'கொரோனா'வால நிஜமாயிடுச்சு"... "அப்படியே 'றெக்க' கெட்டி பறக்குற மாதிரி இருக்குங்க"... ஜாலி மோடில் 'திக்கு முக்காடி' போன 'முதியவர்'!!!
- "அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க"!.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்!.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!
- ’தமிழகத்தில்' கொரோனா எப்போது ’உச்சம்’ தொடும்?... எப்போது முடியும்? - மற்ற மாநிலங்களின் நிலை என்ன? - வெளியான ’புதிய’ ஆய்வு தகவல்!
- "கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு...! இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்!" - அதிர்ச்சி ரிப்போர்ட்!
- "உனக்கு, இன்னொரு கள்ளக்காதலனா?" - 'காதலி' மேல் உள்ள ஆத்திரத்தில், 5 வயது சிறுமியின் கழுத்தை 'பிளேடால்' அறுத்த 'காதலன்'! - அதிர்ச்சி சம்பவம்!
- தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கிலிட்டு வீடியோ எடுத்த இளைஞர்கள்! கர்ப்பிணி யானை சம்பவத்தை தொடர்ந்து இன்னொரு கொடூரம்!
- இரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை!.. பாகிஸ்தானியர் கைது!.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன?
- 'கோயிலுக்கு' சென்று விட்டு திரும்பியபோது நடந்த கோரம்... குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழப்பு... 11 பேர் படுகாயம்!
- ‘என் மகன் இறந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன்’.. ‘ஆனா..!’.. லடாக்கில் வீரமரணம் அடைந்த கமெண்டோவின் தாய் சொன்ன வார்த்தை..!