'ஐயா அழாதீங்க ஐயா'...'அழாதீங்க'...கண்ணீர் விட்டு அழுத 'அன்புமணி'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில்,தலைவர்களின் பிரச்சாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடகத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த மக்களிடையே பேசிய அன்புமணி திடீரென தன்னை அறியாமல் அழ தொடங்கினர்.இதனால் அங்கு குடியிருந்த தொண்டர்கள்,ஐயா அழாதீங்க என்று அவரை தேற்றினார்கள்.
தொண்டர்கள் முன்னிலையில் அன்புமணி திடீரென அழுதது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அவர் அழுத வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்!
- 'ஓட்டு போடுங்க'.. 'மறக்காம செல்ஃபி எடுங்க'.. '7000 ரூபாய் பரிசு வெல்லுங்க'!
- ‘மீண்டும் மோடியே பிரதமரா வரணும்’.. பிரியப்படும் பாக்., பிரதமர்.. ஏன் அப்படி சொன்னாரு?
- 'மறக்காம ஓட்டு போட வாங்க'...'சூப்பர் ஆஃபர அள்ளிட்டு போங்க'...தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அதிரடி!
- நதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!
- 'ராகுல் அப்படி பேசினது அயோக்கியத் தனம்.. வயநாடுக்கு ஓடிவந்தவரு'.. பாஜக வேட்பாளர் எச்.ராஜா! பிரத்யேக பேட்டி!
- ‘ஜல்லிக்கட்டுக்கு வந்த இளைஞர்கள் இந்த தேர்தலில் இத செய்யணும்’.. திருமுருகன் காந்தி ஆவேசம்!
- 'செல்ஃபி எடுக்க முயற்சித்த தொண்டர்'...'அன்புமணியின் ரியாக்ஷன்'...வைரலாகும் வீடியோ!
- 'யாருமே ஓட்டு கேட்டு வர்ல!'... ஒவ்வொரு வாக்கும் முக்கியமாக இருக்கும்போது இப்படி ஒரு கிராமமா?
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?