உங்களுக்கு ஏதாவது 'குறை' இருக்குன்னா 'இந்த நம்பருக்கு' போன் பண்ணுங்க...! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பதிவின் மூலமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உங்களுக்கு ஏதாவது 'குறை' இருக்குன்னா 'இந்த நம்பருக்கு' போன் பண்ணுங்க...! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Advertising
>
Advertising

அதில், எனது திருவெறும்பூர் தொகுதி மக்களின் பொது தேவைகளை நிறைவு செய்கின்ற வகையில் "அன்பில் IN திருவெறும்பூர்" என்ற அலைப்பேசி  உதவி எண் மற்றும் வாட்ஸ் ஆப் சேவையை  இன்று துவக்கி வைத்தேன்.

Anbil IN Thiruverumbur Mobile helpline no and WhatsApp

தொகுதி மக்கள் இந்த  எண்ணை- 9994672555 தொடர்புகொண்டு
தங்களின் குறைகளை பதிவு செய்து தீர்வு காணலாம் . என்று பதிவிட்டுள்ளார். 

 

ANBIL IN THIRUVERUMBUR, HELPLINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்