சென்னையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை அடையாரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் தடுப்பில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த டிரைவர் மற்றும் செவிலியருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆம்புலன்ஸ் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது நோயாளிகள் யாரும் ஆம்புலன்ஸில் இல்லை என கூறப்படுகிறது. அதிகாலை வேளையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
நீங்க ஏன் சார் ஹெல்மெட் போடல..? கேள்வி கேட்ட இளைஞரை தாக்கிய போலீஸ்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்’.. சென்னை அருகே பரபரப்பு..!
- ‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!
- 'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்!
- 'குளிப்பாட்டும்போது கைய கிழிச்சு ரத்தம் வந்தது'.. பிறந்த குழந்தையின் உடலில் 20 நாளாக இருந்த தடுப்பூசி!
- 'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘கிரஹபிரவேசத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது’.. ‘பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில்’.. ‘இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்’..
- ‘காதலியின் வீட்டின் முன்பு’... ‘காதலனின் குலை நடுங்க வைக்கும் காரியம்’... ‘பதறவைக்கும் சம்பவம்'!
- ‘கடலோர மாவட்டங்களில் எப்போது கனமழை..?’ ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘சென்னை அபார்ட்மெண்டில்’... ‘மூன்றாவது மாடியில்’... ‘சிறுவனுக்கு நிகழ்ந்த'... 'பதைபதைக்கும் சம்பவம்’!