கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் இருந்த கோடம்பாக்கத்தை... 'முந்திய' புறநகர் மண்டலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்து இருந்தது.
இந்த நிலையில் கோடம்பாக்கம் மண்டலத்தை அம்பத்தூர் மண்டலம் முந்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-
அம்பத்தூர் - 1,401 பேர்
கோடம்பாக்கம் - 1,349
அண்ணாநகர் - 1,198
அடையாறு - 1,012
திரு.வி.க.நகர் - 952
வளசரவாக்கம் -900
தேனாம்பேட்டை - 804
ராயபும் -796
தண்டையார்பேட்டை - 645
மாதவரம் - 568
ஆலந்தூர் - 520
பெருங்குடி - 484
சோழிங்கநல்லூர் -482
திருவொற்றியூர் - 423
மணலி - 8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியாவில் தயாராகும் 3 தடுப்பு மருந்துகள்'... 'தற்போதைய நிலை என்ன?'... 'ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்'...
- 'கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தண்ணீர்!'... 'வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு'...
- 'யாரும் கைலயும் காசு இல்ல!.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'!?.. இன்றைய விலை என்ன தெரியுமா?
- விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி?
- 'கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லாத 9 மண்டலங்கள்'... '3 நாளில் பாதியாக குறைந்த எண்ணிக்கை'... சென்னையில் என்ன நிலவரம்?...
- 'இதுவரை இருந்த மிகப்பெரும் சவால்'... 'வெளியாகியுள்ள வாக்சின் செயல்பாட்டுக்கு உதவும் நல்ல செய்தி'... 'ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்!'...
- 'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...