'இனிமேல் தமிழ்ல ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க...' 'தமிழோடு இன்னும் 3 மொழிகள்...' - அட்டகாசமான அறிவிப்பை சொன்ன அமேசான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது.
கொரோனா காலம் என்பதால் மக்கள் அதிகமாக புழங்குவது ஆபத்தானது. எனவே தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அரசும் சுகாதரத் துறையும் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்களுக்கு வெகுவாக உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாம மட்டும் இல்லீங்க, மத்திய அரசும் அமேசான்ல தான் ஷாப்பிங்'... 'ஆன்லைனில் வாங்கிய பொருட்கள்'... வெளியான சுவாரசியமான லிஸ்ட்!
- 'ஒரு லட்சம் பேருக்கு வேலை ரெடி...' அதுவும் எங்க தெரியுமா...? - அமேசானின் 'வாவ்' அறிவிப்பு...!
- "'கொரோனா' காலத்துலயும் சிறப்பா 'கல்லா' கட்டுனதுனால,,.. புதுசா '7,000' பேருக்கு வேலை,,." - அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட 'முன்னணி' நிறுவனம்!!!
- மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள ஸ்மார்ட் ஃபோன்கள்!.. 'ஊழியர்கள்' எடுத்த 'அதிரடி' முடிவு!.. அதிர்ந்துபோன 'அமேசான்' நிறுவனம்!
- 'அங்க என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியுமா'?.. Titanic நாயகன் 'டிகாப்ரியோ'வுக்கு சவால்!.. கொந்தளித்த பிரேசில் அரசு!
- 'நான் பவர் பேங்க் தான் ஆர்டர் பண்ணினேன்...' 'ஆனா வந்தது அது இல்ல...' - டேக் செய்து போஸ்ட் போட்டவருக்கு அமேசான் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...!
- 'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்!'...
- 45 நிமிஷத்துல டெலிவரி 'ஜாம்பவான்களுக்கு' போட்டியாக... களமிறங்கும் பிரபல நிறுவனம்!
- மொத்த 'ஸ்டாக்'கும் தீந்து போச்சு... ஊரடங்கில் இந்தியர்கள் 'தேடித்தேடி' வாங்கிக்குவித்த பொருட்கள் இதுதான்!
- நம்பமுடியாத ஆஃபர்... அள்ளிக்கொள்ளுங்கள் அழகு பொருட்களை! Zoutons அளிக்கும் Coupon-கள்... நீங்களும் Trendy தான்!!!