‘இதுக்காக முன்னாடியே வார்ன் பண்ணிருக்காங்க’.. ‘மறுபடியும் இப்படியா பண்றது’.. ஷாக் ஆன ஆசிரியர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபோதையில் ஆசிரியர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செல்வம் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். செல்வத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வரும் வழக்கத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக செல்வத்திற்கு 6 மாத ஊதிய உயர்வை குறைத்து எச்சரிக்கை கடிதத்தை வட்டார கல்வி அலுவலர் கொடுத்துள்ளார். இதற்குபின்னும் பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வரும் பழக்கத்தை செல்வம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் செல்வம் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த செல்வம் வகுப்பறையிலே மயங்கி விழுந்துள்ளார். இது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
'எவ்வளவு செல்லமா வளர்த்தேன்'... 'லவ்வர் கூட சேர்ந்து 'ஸ்கெட்ச்' போட்ட மகள்'...உறைய வைக்கும் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- 'உங்க டீச்சர என்ன பண்றேன் பாருங்க'.. மாணவர்கள் முன் வகுப்பறையில் நடந்த கொடூரம்!
- 'நீங்க எவ்வளவு கெத்தா இருந்தீங்க'... 'விளையாட தடை விதித்த 'ஐசிசி'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
- பள்ளிக்கு முன்பு ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்‘... 'ப்ளஸ் டூ படித்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'!
- 'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர்'...பதற வைக்கும் சம்பவம்!
- 'எல்லோரும் கண்ண மூடிங்கோங்க' .. மாணவன் கழுத்தில் கோடரியை வைத்த ஆசிரியர்! நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ!
- ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல மறுத்த இஸ்லாமியரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..! மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!
- ‘டீச்சர் சாதியை சொல்லி திட்றாங்கம்மா’.. ‘டாய்லெட் கழுவ சொல்லுவாங்க’.. கலெக்டர்முன் கண்ணீருடன் நின்ற பெற்றோர்!
- ‘திருமணமான 4 மாதத்தில் குழந்தை..’ ஆசிரியையைப் பணியில் சேர்க்க மறுக்கும் பள்ளி..
- ‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!