'முதல் வெற்றியை பதிவு செய்த அதிமுக...' எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா...? - 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வால்பாறை தொகுதிக்கு முதல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் 53,309 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
முதல் சுற்று முதலே முன்னிலை வகித்து வந்த அமுல் கந்தசாமி 66,474 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிகவின் எம்.எஸ்.செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில் ராஜ், நாம் தமிழர் கட்சியின் கோகிலா ஆகியோர் குறைந்த வாக்குகளையே பெற்றனர். இதன்மூலம் 12,365 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒத்த காலுல நின்று ஜெயிப்போம்ன்னு சொல்லுவாங்களே அதானா இது'?... 'அதிர்ந்த மேற்கு வங்காளம்'... ஒரே பெயர் 'மம்தா'!
- கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசம்...! 'வேற லெவல்' லீடிங்-ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி...!
- அசுர வளர்ச்சி!.. தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி!.. அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்!
- 'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...!
- ‘அடேங்கப்பா..!’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா..! ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..!
- தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!
- ‘முதல் சுற்று முன்னிலை நிலவரம்’!.. ஒரு தொகுதியில் ‘பாஜக’ முன்னிலை..!
- ‘பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை’!.. திமுக, அதிமுக எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன..?
- 'தமிழக வரலாற்றில் முதல் முறை'... 'நாளை வாக்கு எண்ணிக்கையில் முக்கிய நிகழ்வு'... எதிர்பார்ப்பில் மொத்த தமிழகம்!
- 'ஒரு பக்கம் கருத்து கணிப்பு முடிவுகள்'... 'நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை'... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் சொன்ன முக்கியமான செய்தி!