Video: அப்பா.. 'லவ்' பெயிலியர் ஆயிடுச்சுப்பா.. உன் மூஞ்சை 'கண்ணாடில' பாரு.. தரமான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக அப்பாக்கள், பையன்களிடம் மிகவும் டெரராக இருப்பார்கள் என்று சொல்வார்கள் (ஒருசில அப்பாக்கள் இதில் விதிவிலக்கு) இதனால் பையன்கள் பெரும்பாலும் தந்தையிடம் எதையும் சொல்லமால், தாயிடம் தான் சொல்வார்கள்.
ஆனால் இந்த வீடியோவில் தனக்கு லவ் பெயிலியர் ஆனதை ஒரு பையன் அப்பாவிடம் வந்து சொல்கிறான். பதிலுக்கு அந்த அப்பா அவனை செமையாக கலாய்த்து தள்ளுகிறார். அதே நேரம் இன்று சிறு சிறு விஷயங்களுக்கு கூட பையன்கள் கையை அறுத்து கொள்வது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை செய்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார்.
தொடர்ந்து எனக்கென்னப்பா கொறை? என்று கேட்கும் மகனிடம், உன் மூஞ்சை கண்ணாடில பாரு? உன் மூஞ்ச பார்த்தும்மா அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுச்சு? என்று பையனை வாருகிறார். லவ்வா பண்ற? தொலைச்சுப்புடுவேன் ராஸ்கல் என்று கூறும் அப்பாக்களுக்கு மத்தியில், பையனை கிண்டல் செய்து, அவனுடன் சரிக்குசரி உரையாடும் இந்த அப்பாவை பிடித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எஸ்ஐ-யா இருந்தா.. வேற மாதிரி 'கணக்கு' பண்ணிருப்பாரு.. 'வைரல்' வீடியோ!
- Video: 'பெண்' மருத்துவரின் இறுதி ஊர்வலத்தில்.. கதறியழுத 'அம்மா'.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
- குட்டியை தூக்கிட்டு 'ஓடுன' பாம்பு.. தரமான 'சம்பவம்' செஞ்ச எலி.. வைரல் வீடியோ!
- 'கமுக்கமா இருந்த யானை'...'திடீரென பக்தரின் சட்டையை உருவி'...வைரலாகும் திக் திக் வீடியோ!
- 'ஒரு நாள் மழைக்கே இப்படியா'?...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ!
- ‘ட்விட்டரை 6 மாசமா யூஸ் பண்ணலயா?’... ‘செக் வைக்கும் ட்விட்டர் நிறுவனம்’... விபரம் உள்ளே!
- ‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'போர் உக்ரமா நடக்குது'...'நான் கறி வேண்டாம்னு சொன்னேன்'... 'பிரபாகரன் குறித்து சீமானின் வைரல் பேச்சு'!
- Video: 'நல்லா' பண்ணுங்க.. நாங்க 'இருக்கோம்னு' சொல்றாங்க.. ரியல் 'சிங்கப்பெண்ணின்' Exclusive இண்டர்வியூ!