'அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில்'... 'தமிழகத்திற்கு நல்ல செய்தி'... 'ஒரே நாளில் புதிய ரெக்கார்ட்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுமார் 11 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 27-க்கு முன்பு வரை, அதாவது கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்று பரவுவதற்கு முன்னால் வரை தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கிடுகிடுவென குணமடைந்து வந்தனர். டெல்லியிலிருந்து வந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் அது. ஏப்ரல் 12-ம் தேதி குணமடைவோர் சதவீதம் 4.65% ஆக இருந்தது. இரண்டு வாரத்தில், ஏப்ரல் 27-ம் தேதி 56.84% ஆக உயர்ந்திருந்தது. அன்று வரை 1101 பேர் குணமடைந்திருந்தனர்.
அதன் பிறகு கோயம்பேடு மார்க்கெட் தொற்று பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் குணமடைவோர் சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்தது. வெள்ளிக்கிழமை 26.71% பேர் குணமடைந்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 219 பேர் வீடு திரும்பியதன் காரணமாக 1.2% அதிகரித்து 27.91 சதவீதமாக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 171 வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இத்தனை பேர் ஒரே நாளில் வீடு திரும்பவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் காய்கறி மற்றும் இறைச்சி விலை குறைவு!? தற்போதைய நிலவரம் என்ன?
- "ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்"!.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!.. என்ன நடந்தது?
- "நாடு சவக்காடா மாறிக்கிட்டு வருது!".. "கொரோனாவுக்கு எதிரா ட்ரம்ப் எடுக்குற நடவடிக்கைலாம்".. கொந்தளித்த ஒபாமா!
- கொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'!..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'!
- 'கொரோனா முடக்கத்துக்கு பின்.. அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் முதல் விமானம்'.. தாயகம் திரும்பும் நெகிழ்ச்சியில் 'சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கூடிய பயணிகள்!'
- "இதுக்கு நீங்கள்தான் தகுதியானவர்கள்!".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்!
- '127 பேரிடம்' நடத்தப்பட்ட 'சோதனையில் வெற்றி...' 'ஆரம்ப கட்ட' நோயாளிகளை 'குணப்படுத்தி விடலாம்...' 'ஹாங்காங் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை...'
- 'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'
- 'அந்த' நிலை இங்கு வராது... தொடர்ந்து 'உயரும்' பாதிப்புக்கு இடையே... 'ஆறுதல்' தரும் தகவல்களுடன் சுகாதாரத்துறை மந்திரி 'நம்பிக்கை'...
- கொரோனா 'ஊரடங்கால்' பரவும் 'மற்றொரு' அபாயம்... 5 ஆண்டுகளில் 'உயிரிழப்பு' மட்டும்... வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' தகவல்...