அடையார் ஆனந்த பவன் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி !
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா துயர் துடைப்பு பணிகளுக்காக அடையார் ஆனந்த பவன் சார்பில் ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினிடம், கொரோனா துயர் துடைப்பு நிதியாக, அடையார் ஆனந்த பவன் மற்றும் ‘‘ஏ2பி’’ உணவக நிறுவனங்களின் சார்பில் ரூ. 50 லட்சம், தமிழ்நாடு ஓட்டல்கள் அசோசியேஷன் சார்பில் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 60 லட்சத்திற்கான காசோலையை அதன் நிறுவன இயக்குனர்கள் திரு. கே.டி. வெங்கடேச ராஜா, திரு. கே.டி. ஸ்ரீனிவாச ராஜா திரு. டி. வெங்கடேச ராஜாவின் புதல்வர் திரு. வி. விஷ்ணு ஷங்கர் ஆகியோர் வழங்கினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது’!.. ‘விரைவில் முற்றுப்புள்ளி’.. தமிழக மக்களுக்கு முதல்வர் முக்கிய உரை..!
- 'அத்தியாவசிய பொருட்களுக்கு பாதிப்பு இருக்காது'... 'தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு'... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
- பூதாகரமான லட்சத்தீவு விவகாரம்!.. மௌனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்!.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
- 'இன்னும் தீவிரப்படுத்தணும்'... 'இந்த 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை'... முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு!
- 'தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது'... 'ஆன்லைன் வகுப்புகள் மீதான புகார்'... முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதில்..!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- 'வேகமாக வந்த முதல்வரின் கான்வாய்'... 'திடீரென காரை நிறுத்த சொன்ன ஸ்டாலின்'... 'அந்த பொண்ண வர சொல்லுங்க'... நெகிழ வைத்த சம்பவம்!
- VIDEO: திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி!.. சமயோஜிதமாக செயல்பட்ட இளம்பெண்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!
- வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!