அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான... 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை!.. வெளியான திடுக்கிடும் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 23 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (22.7.2021) காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 23 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆட்டத்தை ஆரம்பித்த திமுக அரசு!.. ஆட்டம் காணும் அதிமுக!.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான் முதல் விக்கெட்!
- மதுசூதனனை சந்திக்க சசிகலா - இபிஎஸ் ஒரே நேரத்தில் வருகை!.. உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தொண்டர்கள்!.. திக் திக் நிமிடங்கள்!
- அதிமுக அலுவலகம் வந்த ஓபிஎஸ்!.. கோரஸ்-ஆக ஆதரவாளர்கள் முழங்கிய 'அந்த' வாசகம்!.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
- "அதிமுகவை கைப்பற்ற தேவையில்லை"!.. புதிதாக ரிலீஸான ஆடியோவில்... சசிகலா பரபரப்பு தகவல்!
- நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் பகீர் வாக்குமூலம்!.. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வலுக்கும் சிக்கல்!
- 'ஏ.சி... சோஃபா... செல்போன் சார்ஜர்!'.. சிறைக்குள் சொகுசு வாழ்க்கை!.. வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!
- நடிகையின் பாலியல் புகார்!.. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!.. ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரணை!
- 'இனிமேல் அதிமுகவில் இவர் தான் நம்பர் 3-யா'?... 'அடுத்தடுத்து அரங்கேறிய அதிரடிகள்'... வெளியான முழு விவரம்!
- அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தவர்களில் எத்தனை பேருக்கு அமைச்சரவையில் இடம்..? வெளியான விவரம்..!
- ‘மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து’!.. முதல்வர் பதவியை ‘ராஜினாமா’ செய்தார் எடப்பாடி பழனிசாமி..!