'ஆபாச தளங்களின் புது டெக்நிக்'... 'யாரும் சிக்கிடாதீங்க, அப்புறம் கைது தான்'... ஏ.டி.ஜி.பி எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசப் படங்கள் குறித்து ஏ.டி.ஜி.பி ரவி புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிறார் ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் அதிரடி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆபாச இணையதளங்கள் சில தங்களது தளங்களில் உறுப்பினர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பார்ப்பதற்கு ஆபாசப் படங்களை வழங்கி வருகிறது. சில தளங்கள் கட்டணமில்லாமல் இலவசமாக ஆபாசப் படங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஆபாச தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில தளங்கள் மூலம் பலர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகப் புகார் உள்ளது.
இந்தச்சூழ்நிலையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள், பரப்புவர்கள், மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்வோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து 12 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.டி.ஜி.பி ரவி, தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இனிமேல் குழந்தைகளின் ஆபாசப் படங்களை செல்போனில் வைத்திருந்தாலே அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
அதற்காக 'போக்சோ' சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே செல்போன் உபயோகிப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆபாச தளங்களில் சூழ்ச்சிகளில் சிக்கிவிட வேண்டாம், எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறார் ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜி.களிக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
‘நேருக்கு நேர் மோதிய லாரி - ஜீப்’!..‘கோயிலுக்கு போன புதுமணத் தம்பதி உட்பட ’உடல் நசுங்கி 11 பேர் பலி!
தொடர்புடைய செய்திகள்
- 'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
- 'நல்லா தான் காதலிச்சோம்'... 'வாய் கூசாம கணவன் சொன்ன வார்த்தை'... சென்னையில் இளம்பெண் அதிரடி!
- ‘மானிட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு’.. பெண் காவல் ஆய்வாளரின் வீட்டு ‘வேலைக்கார பெண் பார்த்த வேலை!’.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்’!
- இனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...
- 'அம்மா-மகளுடன்' சேர்ந்து... தூங்கிக்கொண்டிருந்த கணவரை 'பெட்ரோல்' ஊற்றி எரித்த மனைவி... 'திடுக்கிடும்' புதிய தகவல்கள்!
- VIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..!
- ‘வீட்டுக்கு வரமாட்டியா?’... ‘அப்போ என்ன பண்றேனு பாரு’... '10 மாத பிஞ்சு மகளுக்கு’... 'தந்தையால் நடந்த விபரீதம்'!
- ‘பாப்புலர் ஆயிடலாம்னுதான் இப்படி செஞ்சோம்!’ .. ‘போலீஸை சுத்தலில் விட்டு’ சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்!
- ஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...
- ‘வழக்கமா ஆட்டுக்கு பண்ற மாதிரி’.. ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி...!’.. மிரள வைத்த பயங்கரம்..!