"நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும்!".. நடிகர் விஜய்க்கு கடும் கண்டனம்!.. அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து தள்ளுபடி செய்ததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த அபராதத் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்க அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்றம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது; வரி என்பது நன்கொடையல்ல; நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு என அறிவுறுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு விஜய்தான் பிடிக்கும்’!.. ‘பிகில்’ படத்தைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை.. சென்னையில் நடந்த ருசிகரம்..!
- "நீண்ட நாள் ஆசை நிறைவேறியது!".. விஜய் பிறந்தநாளுக்கு... அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் கிஃப்ட் 'இது' தான்!
- 'பப்ஜி' மதன் கைது!.. 'குவியும் புகார்களால்... கூடிக்கொண்டே போகும் சிக்கல்!.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'யூடியூபர் மதன்... முன் ஜாமின் கோரி மனு தாக்கல்'!.. 'வழக்கறிஞரை வறுத்தெடுத்த நீதிபதி'!.. உயர் நீதிமன்றத்தில் தெறி சம்பவம்!!
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்... எலான் மஸ்க் உட்பட... உலகின் பெரும் செல்வந்தர்கள் 'பில்லியன் டாலர்' கணக்கில் 'வரி ஏய்ப்பு'!.. திடுக்கிட வைக்கும் பின்னணி!
- 'தமிழ்நாட்டில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்த சட்டங்கள் வலுப்பெறுகிறதா'?.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!.. சூழலியலாளர்கள் வரவேற்பு!
- ‘நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கு’!.. இனி உணவுப் பொருட்களை இப்படி ‘பார்சல்’ செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
- 'ஸ்டாலின் நல்லா தான் ஆட்சி பன்றாரு, ஆனா'... 'ஏங்க இதெல்லாம் ஒரு வழக்கா'?... வழக்கு போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ்!
- ‘முன்னுதாரணமா இருக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணா எப்படி..!’.. KKR வீரருக்கும் ‘அபராதம்’ விதித்த போலீசார்..!
- 'திருமணத்தில் ஜாலியா கூடியிருந்த உறவினர்கள்'... 'கல்யாணத்திற்கு இப்படி ஒரு எதிர்பாராத செலவா'?... சென்னையில் நடந்த பரபரப்பு!