‘மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை’!.. திருச்சி பிரச்சாரத்தில் ‘முதல்வர்’ சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் தன்னை சந்திக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பொங்கல் பண்டிகையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.
அதில், ‘நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?
- 'பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்'... 'முதல்வர் வேட்பாளர் யார்?'... பாஜக மேலிடப் பொறுப்பாளர் அதிரடி கருத்து!
- VJ சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்... முதலமைச்சர் தனிப்பிரிவில் சித்ராவின் தாய் முறையீடு! - என்ன நடந்தது???
- 'ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால்'... 'அது யாருக்கு தெரியுமா?'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!
- ‘நிறைவேறிய கால் நூற்றாண்டு கனவு’.. தமிழகத்தில் உதயமான 38-வது புதிய மாவட்டம்.. மகிழ்ச்சியில் மக்கள்..!
- "இடையில் புகுந்து பலன் பெறலாம் என நினைகிறார்கள்..!!!" - 'அதிரடி சவால்... ஆவேச பேச்சு'... கூட்டணி கட்சிகளுக்கும் 'எச்சரிக்கை' விடுத்த... அதிமுக தலைவர்கள்...!!!
- தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம்.. பெறுவதற்கான 'டோக்கன்' பற்றிய முக்கிய தகவல்!
- #Video: “ரசிகர்கள் கோபமா இருந்தா என்ன?.. தம்பி சூர்யா அளவுக்காச்சும் விஜய் இதை செய்யணும்!” - சர்ச்சை பேச்சுக்கு சீமான் விளக்கம்!
- “அடிக்குற அடியில”... சீமான் பேச்சால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!.. ‘அதிரும் சமூக வலைதளங்கள்!’.. ‘தயாரான போஸ்டர்கள்!’
- VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!