ரஜினிகாந்தின் புதிய கட்சியின் ‘பெயர்’ இதுதானா..? வெளியான பரபரப்பு தகவல்.. அப்போ ‘சின்னம்’ என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் அளித்தார். இதனைத் தொடர்ந்து கட்சி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் சேவை கட்சிக்கு ‘ஆட்டோ’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி ‘பாபா முத்திரை’ சின்னத்தை ஒதுக்க கேட்டதாகவும், ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரஜினி வெட்டிய பிறந்தநாள் கேக்கில் இருந்த 'அந்த' வாசகம்...! - வைரலாகும் புகைப்படம்...!
- #Video: 'விடமாட்றாங்க சார்...' 'உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு...' - கண்ணீர் விட்டு கதறி அழுத ரஜினி ரசிகை...!
- “இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம்”.. என பிரச்சாரம் செய்த எம்ஜிஆர்!.. ஆனாலும் மக்கள் செய்தது என்ன தெரியுமா?.. 1977 தமிழக தேர்தலில் நடந்த படு சுவாரஸ்யம்!
- 10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..!
- 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து...' - தமிழக முதல்வர் கூறிய பதில்...!
- 'போர் வந்துவிட்டது... ரஜினியும் வந்துவிட்டார்!.. மகுடம் சூடுவாரா'?.. ஆன்மீக அரசியல்... சிறப்பு தொகுப்பு!
- 'கண்டிப்பா இங்க போட்டின்னா அது...' ரஜினிக்கும் 'அவங்களுக்கும்' தான்...! - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்...!
- “கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்க.... அது கட்சி இல்ல.. கார்ப்பரேட் கம்பெனி!”.. 'கலாய்ச்சு விட்ட' தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'ராமருக்கு அணில் போல இருப்பேன்...' 'இன்னைக்கு தான் உண்மையான தீபாவளி...' - தமிழருவி மணியன் பேச்சு...!
- 'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'ரஜினியின் அரசியல் பிரவேசம்'... துணை முதல்வர் 'ஓ. பன்னீர்செல்வம்' அதிரடி கருத்து!