“நடிப்புல சக்ரவர்த்தி... ஆனா ‘இந்த விஷயத்துல’ அவர் இன்னும் LKG கூட சேரல!”.. அமைச்சர் செல்லூர் ராஜூ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ச்சியான கருத்துக்களை அரசியல் தளத்தில் கூறி வருபவர்.

அண்மையில் அதிமுக தலைமையிலான அடுத்த முதல்வரை, தேர்தல் வெற்றிக்கு பின், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் பேசிய கருத்து பரபரப்புக்குள்ளானது.

இந்நிலையில், “நடிப்பில் கமல்ஹாசன் திரையுல சக்கரவர்த்தி ஆனால் அரசியலில் இன்னும் அவர் LKG கூட சேரவில்லை” என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்