“இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவுக்கு எதிராக செயலாற்றி வரும் தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகளுக்கு ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டரில் “ட்விட்டரில் விஜயபாஸ்கரை கவனித்தேன். அவர் மேற்கொண்டுவரும் நல்லதொரு பணி மற்றும் கோவிட்-19 எனும் COVID-19 வைரஸ் பற்றி உருவாக்கி வரும் விழிப்புணர்வுக்காக அவர் பாராட்டுதலுக்குரியவர். நன்றி சார்.
தயை கூர்ந்து நம் மாநிலத்துக்கான சிறந்த முறையில் தாங்கள் செய்யும் பணியை தொடருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி சொல்லி ரிட்வீட் செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தங்களது பண்பான வார்த்தைகளுக்கு நன்றி, நீங்களும் மக்களிடையே தூரமாக இருத்தல், தனிமைப்பட்டு இருத்தல், இந்த நோயில் இருந்து வரும் முன் தற்காத்தல் உள்ளிட்டவை பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்துஙள்” என்றும் கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!
- ‘கடந்த ஒரு மாசத்துல நடந்தத வெச்சு பாக்கும்போது.. நான் கேட்டுக்குறதெல்லாம்!”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
- ‘எதெல்லாம்’ கொரோனா ‘அறிகுறி?’... ‘வெயிலால்’ வைரஸ் கட்டுப்படுமா?... தமிழகத்தில் ‘144’ உத்தரவுக்கு வாய்ப்புண்டா?... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ பதில்...
- ‘வளர்ந்த’ நாடுகளே தடுமாறும்போது... ஷாப்பிங் ‘மால்’ பற்றிய கேள்விக்கெல்லாம் ‘நேரம்’ இல்லை... நீங்கள் செய்ய வேண்டியது ‘இது’ ஒன்றுதான்... அமைச்சர் ‘அதிரடி’...
- #VIDEO: ‘இப்படி எத்தன பேர இவர் ஊருக்குள்ள விட்ருப்பாரோ?’.. ‘கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய அதிகாரி!’.. வீடியோ!
- ‘நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்!’.. விரிவான விபரங்கள் உள்ளே!
- 'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா? ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்'? ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்!
- கொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்!
- ‘கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்’!.. தூத்துக்குடி, நெல்லை முக்கிய ரயில்கள் ரத்து..!
- “இத செஞ்சா அவங்களுக்கு பேருதவியா இருக்கும்!”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்!.. நெகிழ வைக்கும் வேண்டுகோள்!