‘மெட்ரோ ரயிலில் இதெல்லாம் பண்ணாதீங்க’... ‘ரயில் நிர்வாகம் எச்சரிக்கை’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பயணத்திற்கு எளிதாகவும், சிரமமின்றி சாலைகள் போன்று இடையூறு இல்லாமல் சீக்கிரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல மெட்ரோ ரயில்சேவை உள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் தூண்களில் பலர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதனால் மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில் ரயில் பெட்டிகள், தடுப்புகள், மற்ற கட்டமைப்புகளில் அனுமதியின்றி நோட்டீஸ், சுவரொட்டி ஒட்டுவது மெட்ரோ ரயில்வே சட்டம் 2002-ன் பிரிவு 62 இன் கீழ் சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறி செயல்படுவோருக்கு 6 மாத சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திடீரென உருவான பெரிய பள்ளம்’... ‘அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்’... 'சென்னையில் பரபரப்பு'!
- ‘எஜமானரை அடிக்க வந்தவர்களை விரட்டியடித்த நாய்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- ‘சிகரெட்டை பத்த வச்சு கொடு’.. ஹோட்டலுக்குள் புகுந்து தகராறு செய்த நபர்..! சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
- 'உண்மையான லவ் சார்'....'காவல்நிலையத்தில் இளைஞர் செய்த செயல்'...சென்னையில் நடந்த பரபரப்பு!
- அரசு பேருந்து நடத்துநருக்கும், விளையாட்டு வீரர்களும் இடையே மோதல்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘ஆப் மூலம் பைக் புக் செய்து’... ‘காத்திருந்த ஐடி இளைஞருக்கு’... 'சென்னையில் நிகழ்ந்த கொடூரம்'!
- 'என் கண்ணு முன்னாடியே என் பையனுக்கு'...'எமனாக வந்த தண்ணீர் லாரி'... சென்னையில் நடந்த கொடூரம்!
- ‘100 ரூபாயை எடுக்கப்போய் 1 லட்சத்தை பறிகொடுத்த முதியவர்’.. சென்னையில் அரங்கேறிய நூதன கொள்ளை..!
- ‘சென்னை ஸ்டார் ஹோட்டலில்’.. ‘தவறி விழுந்த நண்பரை’.. ‘காப்பாற்ற முயற்சித்தவருக்கு நடந்த பயங்கரம்’..
- ‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!