அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வந்த 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தமலையில் அடுத்தடுத்து வந்த கார்கள், வேன்கள் என 7 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டுள்ளன. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி செல்வராஜ் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.
PUDUKKOTTAI, ROAD, ACCIDENT, 7VEHICLE, COLLISION
மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
- ‘மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து’.. ‘டிரைவர் எடுத்து துரித முடிவு’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘சாலையைக் கடக்கும் போது நடந்த விபரீதம்’.. பைக் மீது மோதிய தனியார் பேருந்து.. 2 பேர் பலியான பரிதாபம்..!
- ‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’
- 'உங்கள நம்பித்தானே வர்றோம்'... 'நீங்களே இப்டி பண்ணலாமா?’... ‘டிரைவரின் செயலால் அதிர்ந்த பயணிகள்’!
- ‘மதுபோதையில் ஐஏஎஸ் அதிகாரி செய்த காரியம்..’ நொடியில் பத்திரிக்கையாளருக்கு நடந்த பயங்கரம்..
- ‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’
- ‘பைக் மீது மோதிய தண்ணீர் லாரி’.. சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை..! சென்னையில் நடந்த கோரவிபத்து..!
- 'இவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கிடையாது'... 'ஹோட்டல்' எடுத்த அதிரடி முடிவு!
- ‘டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார்’... 'பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்'!
- அரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..! சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..!