'ஃபுல் செக்கப் பண்ணியாச்சு...' 'ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...' 'அவரது 'ரிப்போர்ட்' குறித்த புதிய தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜப்பானில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தற்போது 29-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி ஜப்பானில் இருந்து மாணவர் ஒருவர் சிங்கப்பூர் வழியாக கோவை வந்தார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. பின்னர் கரோனா வைரஸ் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இப்போது அந்த நபர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28 நாட்கள் வெளியே வரக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா’ பயத்தால்... போலீசாருக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘கணவர்’... மனைவிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
- ‘நாங்க என்கரேஜ் பண்றோம்.. நீங்க இத பண்ணுங்க..!’.. கொரோனா எதிரொலியால் ஊழியர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?!
- 'ரிட்டர்ன்'லாம் அனுப்ப முடியாது...! 'பாவம்ல, அது இங்கயே இருக்கட்டும்...' பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்புவதில் புதிய சிக்கல்...!
- 'சளி, காய்ச்சல் மாதிரி 'அது'வும் அடிக்கடி வரும்!'... கொரோனாவின் எதிர்காலம் குறித்து விஞ்ஞானிகளின்... பதைபதைக்க வைக்கும்... ஷாக் ரிப்போர்ட்!
- 'இல்ல வேண்டாங்க, 'அது' வந்திடும்னு பயமா இருக்கு...' 'கைகுலுக்க மறுத்த மந்திரி...' 'அதிர்ச்சியடைந்த பிரதமர்...' வைரலாகும் வீடியோ...!
- ‘முத்தம் கொடுத்துக்காதீங்க ப்ளீஸ்.. ஊர் பூரா கொரோனா பரவிடப் போகுது!... மன்றாடும் அரசு!’
- 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!
- 'இந்த 3 நாடுகளுக்கு'... 'அநாவசியமாக செல்ல வேண்டாம்'... 'மத்திய அரசு வலியுறுத்தல்'!
- வெலைய 'பார்த்தாலே' ஷாக்கடிக்குது... தொடர்ந்து 'எகிறும்' தங்கம்... இதுக்கெல்லாம் காரணம் 'அந்த' நோய் தானாம்!
- ‘ஜெயிச்சிட்டோம்.. ஜெயிச்சிட்டோம்!’.. கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்கள்.. வீடியோ!