'சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்...' 'உயிருக்கு உயிரா லவ் பணறேன்மா...' 'கர்ப்பம் அடைஞ்ச உடனே...' பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் 21 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் சொல்லி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாக சமூக ஆர்வலர்களும், பெண்களுக்கான அமைப்புகளும் சொல்லி வரும் நேரத்தில், ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் ஒரு பக்கம் நிகழ்ந்து வருகிறது.மேலும் காதலிப்பதாக கூறி சில இளைஞர்கள் சிறுவயது குழந்தைகளை ஏமாற்றி வரும் செய்திகளை காண்கிறோம்.
இதேபோல் பல்லாலகுப்பம் கிராத்தைச் சேர்ந்த 21 வயதான சாந்தகுமார் என்னும் இளைஞர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்கூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அதன் காரணமாக தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால், இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 17 வயதான குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலும், சிறுமிக்கு 17 வயது தான் ஆகியுள்ளதால், அவரை காதலிப்பதாக கூறிய சாந்தகுமார் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில் சாந்தகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தங்கையிடம் 'தவறாக' நடக்க முயற்சித்த அண்ணன்... கொலை செய்த 'தங்கை'... 'இல்ல' எங்க 'பையன்' அப்டி 'பண்ணியிருக்க' மாட்டான்!
- இப்போ என்ன 'கல்யாணம்' பண்ணிக்க போறியா இல்லியா?... 'பெட்ரோலை' எடுத்துக் கொண்டு... 'இளைஞரின்' செயலால்... அடுத்தடுத்து நடந்த 'கொடூரம்'!
- ஒரு 'வருஷத்துக்கு' அப்றம் சிக்கியிருக்காங்க... 'தலையில்லாத உடல்... 'கையையும்' சேத்து வெட்டி... 'நடுங்க' வைக்கும் 'கொடூர' பின்னணி!
- 'ஈவு இரக்கமின்றி 51 முறை'... டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட ஐ.பி அதிகாரி!.. வெளியான பகீர் தகவல்
- ‘காதலன்’ கூட சேர்ந்து வாழ ‘கணவரை’ கொல்ல திட்டம் போட்ட மனைவி.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- 'அம்மாவ உசுரோட வச்சு, அப்பா புதைச்சுட்டார்...' 'ரெண்டு பேரும் மூக்குமுட்ட சரக்கு அடிச்சுருக்காங்க...' நெஞ்சை உறைய செய்யும் கொடூரம்...!
- காரில் நடுரோட்டில் வீசியெறிந்த படுபாதகர்கள்!.. 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!.. தஞ்சையை உலுக்கிய கோரம்!
- "3 வயசு குழந்தைய விட்டுட்டு போய்டீங்களே!".. மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி... மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர்... இதயத்தை ரணமாக்கும் கோரம்!
- நகை, பணத்தை 'திருடிட்டாங்க' சார்... தனித்தனியாக போலீஸ் 'கம்ப்ளைண்ட்' கொடுத்த ஜோடி... வெளியான 'திடுக்' தகவல்கள்!
- சொன்ன 'பேச்சு' கேட்க மாட்டிங்களா?... 'செங்கல்லால்' கொடூரமாக தாக்கிய தந்தை... சிறுமிகளுக்கு நேர்ந்த 'பரிதாப' முடிவு!