‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! சென்னையில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் அருகே கண்ணகி நகரை சேர்ந்தவர் பாலஜி. இவருடைய மகள் புஷ்பா (14). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் புஷ்பா சில நாட்களாக சரிவர பள்ளிக்கு செல்லாததாக கூறப்படுகிறது.
இதனால் அவரது தாய் புஷ்பாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சரிவர செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SCHOOLSTUDENT, SUICIDEATTEMPT, CHENNAI, PALLAVARAM, DIES
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பசங்கள பள்ளிக்கு அனுப்ப பயமா இருக்கு'...'புத்தக அறையில் பாம்பு'...' மாணவனை கடித்த கொடூரம்'!
- ‘சில்லறை’ பிரச்சனையால் ‘இறக்கிவிட்ட’ நடத்துநர்.. ‘ஆட்டோ’ பிடித்து வந்து பயணி செய்த ‘அதிர்ச்சி’ காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- இந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 2 டன் வாழைப்பழம்’..‘கலர் தெளித்த பட்டாணி’ மிரள வைத்த கோயம்பேடு மார்க்கெட்..!
- 'போதையால் விபரீதம்'.. 'நண்பர், நண்பரின் மகனுடன் சேர்ந்து.. பெற்ற மகளுக்கு'.. தந்தை செய்த கொடூரம்!
- 'நீங்க பிரியாணி பிரியரா'?...'திடீர்ன்னு வந்த சோதனை'... கவலையில் பிரியாணி பிரியர்கள்'!
- ‘சொந்தக்காரங்க வீடுதான் டார்கெட்’.. ஐ.டி வேலையில வர சம்பளம் பத்தல’.. சென்னையை அதிர வைத்த இன்ஜினீயரிங் காதல் ஜோடி..!
- 'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- ‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'!
- 'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி!