‘மீன் தொட்டிக்குள் 8 நிமிடம் யோகாசனம்’.. உலக சாதனை படைத்த 9 வயது சிறுமி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவி மீன் தொட்டில் 8 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்-பார்வதி தம்பதி. இவர்களது மகள் முஜிதா (9). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். யோகா கற்று வரும் முஜிதா, பல்வேறு போட்டிகளில் கலந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 21 அங்குலம் அகலம் கொண்ட சிறிய மீன் தொட்டியில் 8 நிமிடம் கண்டபெருண்டாசன யோகாசனம் செய்து வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்று யோகாசனம் செய்ததே சாதனையாக இருந்தது. இதனை சிறுமி முஜிதா முறியடித்துள்ளார். இந்நிலையில் மிகவும் கடினமான யோகாசனத்தை அசாதாரணமாக செய்து சாதனை படைத்த முஜிதாவுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Photo Credits: Vikatan
மற்ற செய்திகள்
‘மேட்டுப்பாளையம் விபத்து’!.. ‘இறந்த குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை’.. உருகவைத்த சம்பவம்..!
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு சென்னை பிடிக்கல'...'பேச்சால் மயக்கிய வாலிபர்'...'மெரினா'வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!
- ‘புதருக்குள் குழந்தை சடலம்’! ‘செடியில் கிடந்த ஆணின் உள்ளாடை’.. சாக்லேட் தருவதாக 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..!
- 'இது யுனிஃபார்மா?'.. கணவருடன் சேர்ந்து, கட்டி வைத்து அடித்த தலைமை ஆசிரியை... மாணவனின் விபரீத முடிவு!
- ‘பிறந்தநாள் பார்ட்டி’! ‘நம்பி போன 11ம் வகுப்பு மாணவி’.. ‘நண்பர்கள் செய்த கொடுமை’.. கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
- 'எங்க சண்ட ரொம்ப உக்ரமா இருக்கும்'...'மாணவிகளுக்குள் நடந்த சண்டை'... வைரலாகும் வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! சென்னையில் நடந்த சோகம்..!
- 'பசங்கள பள்ளிக்கு அனுப்ப பயமா இருக்கு'...'புத்தக அறையில் பாம்பு'...' மாணவனை கடித்த கொடூரம்'!
- 'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி!
- 'சொந்தக்காரங்க இறந்துட்டாங்கனுதான் லீவு எடுத்தா.. அதுக்கு போயி'.. 'கொடூர ஆசிரியர்!'.. 'ப்ளஸ் 1 மாணவி எடுத்த சோக முடிவு!'