"8 வழிச்சாலை திட்டத்துல தமிழக அரசு இதை மட்டும்தான் செய்கிறது! மத்தபடி".. மனம் திறந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்“8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்தான்” என்றும், “இதற்கு தமிழக அரசு உதவிதான் செய்கிறது” என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று கூறிய முதல்வர் கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்பட்டார். அத்துடன் 8 வழிச்சாலை திட்டமானது மத்திய அரசினுடையது என்றும், தமிழக அரசு இதற்கு உதவிதான் செய்கிறது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
“என்ன பண்றேனு பாருங்க!”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- "தமிழ்நாட்டில் இனி 'தமிழில் மட்டுமே ஊர்ப்பெயர்கள்' இருக்கும்!".. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற "#வேடந்தாங்கலைப்_பாதுகாப்போம்" பின்னணி என்ன?.. சூழலியாளர்கள் கடும் தாக்கு!
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- "உயிர்தான் மொதல்ல.. அதுக்கு அப்புறம்தான் தொழில்!".. பத்திரிகையாளர்களை நெகிழவைத்த தமிழக முதல்வரின் அட்வைஸ்!
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- 'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!
- 'ஊரடங்கு 5.O'.. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை நீட்டிப்பு? .. முழுவிவரம் உள்ளே..!
- ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?.. ஜெ.தீபாவுக்கு உரிமை உள்ளதா?.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு ஆலோசனை!
- 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!
- சென்னையில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா!?... தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது!.. முழு விவரம் உள்ளே