‘தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி’.. ‘திடீரென இடிந்து விழுந்த வீடு’.. தொடர் கனமழையால் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ‘கியார்’ புயலை தொடர்ந்து தற்போது ‘மஹா’ புயல் அரபிக்கடலில் உருவாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மூதாட்டி ஒருவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த பாட்டவிளை பகுதியை சேர்ந்தவர் மதனலீலா (75). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தொடர் கனமழை பெய்ததால் திடீரென வீடு இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டி மதனலீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
Photo Credits: Vikatan
மற்ற செய்திகள்
‘திரும்பவும் ஊழியர்கள் பணிநீக்கம்’... ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி முடிவு’... வெளியான புதிய தகவல்!
தொடர்புடைய செய்திகள்
- ‘காருடன் குளத்தில் மூழ்கிய தாத்தா, பேத்தி’.. ‘மின்னல் வேகத்தில் செயல்பட்ட டெம்போ டிரைவர்’.. குவியும் பாரட்டுக்கள்..!
- ‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..
- ‘வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை’.. தேடிச்சென்ற குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- ‘தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பிய இளைஞர்’ ‘குறுக்கே வந்த மான்’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..! கோவை அருகே பரபரப்பு..!
- ‘செல்ஃபி மோகம்’.. நொடியில் இளைஞருக்கு நடந்த விபரீதம்..! அதிர்ச்சி சம்பவம்..!
- ‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’!
- ‘திடீரென ஏற்பட்ட மின் தடை’... ‘இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- ‘10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்’.. ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்’..
- ‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘அம்மா என்னால மூச்சுவிட முடியல’.. ‘உயிருக்குப் போராடிய கடைசி நொடிகளில்’.. ‘பெண் தாய்க்கு அனுப்பிய அதிரவைக்கும் மெசேஜ்’..