‘சென்னை ஸ்டார் ஹோட்டலில்’.. ‘தவறி விழுந்த நண்பரை’.. ‘காப்பாற்ற முயற்சித்தவருக்கு நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை எழும்பூர் பகுதியில் வசித்து வந்த ரமேஷ் ஜக்டியானி (74) என்பவர் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக கிண்டியிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளார். அங்கு அவர் எஸ்கலேட்டரில் ஏறும்போது உடன் இருந்த நண்பர் ஒருவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரைப் பிடிக்க முயற்சித்ததில் ரமேஷ் ஜக்டியானியும் தவறி விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் ஹோட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஜக்டியானி ஏற்கெனவே உயிரழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவருடைய நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடிசையில் திடீரென பற்றிய தீ’.. வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை..! சென்னையில் நடந்த சோக சம்பவம்..!
- 'மின்சார ரயில் சேவையில் மாற்றம்'... 'சென்னை பயணிகள் கவனத்திற்கு'...!
- ‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..
- ‘தகாத உறவுக்கு இடையூறு’.. ‘கணவனை மெரினாவுக்கு அழைத்து கொலை செய்த மனைவி’.. வெளியான அதிரடி தீர்ப்பு..!
- 'காதலியின் மகள்களைக் கொன்று'.. 'பிரேதங்களுடன் உறவு'.. ஸ்வீட் மாஸ்டருக்கு 4 ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு!
- ‘அம்மாவைக் கூட மம்மினு தான் சொல்றீங்க’.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு’.. ‘டீசர் வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் ஆதங்கம்’..
- ‘டிவிட்டரில் ட்ரெண்டாகும்..’ ‘#ISupportMaridhas VS #MentalMaridhas’.. ‘யார் இந்த மாரிதாஸ்..?’
- ‘ஏன் சரியா வரலனு கேட்ட’... ‘உயர் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சென்னை’யில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..