'சூப் என்ற பெயரில் இருந்த பார்சல்'... 'சந்தேகப்பட்டு பிரித்த அதிகாரிகள்'... சென்னை விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு பார்சல்கள் வந்திருந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நெதர்லாந்து நாட்டிலிருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாதங்களுக்குப் பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மொதல்ல அந்த நம்பருக்கு டயல் பண்ணனும்’.. ‘அப்றம் பின்பக்கமா போனா ஒரு பொண்ணு வரும்’.. ‘உள்ளாடைக்குள் இருந்து எதையோ எடுத்து தரும் பெண்!’- அழகு நிலையத்தில் போலீஸார் கண்ட திடுக்கிடும் காட்சி!
- 'நாங்க புதுசா கல்யாணமான ஜோடி'... 'அதான் அப்படி செஞ்சிட்டேன், Sorry'... 'ஒரு நிமிடம் அதிர்ந்துபோன பாதுகாப்பு படையினர்'... பரபரப்பை கிளப்பிய இளம்பெண்!
- ‘இப்படி கடத்துறது இதுதான் முதல்தடவை’.. மாத்திரை மாதிரி செஞ்சு விழுங்கிய பெண்கள்.. சென்னை விமானநிலையத்தை அதிரவைத்த சம்பவம்..!
- 'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...!
- ‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?
- 'வீட்டின் கதவை உடைத்த கிறிஸ்துமஸ் தாத்தா'... 'கொத்தாக சிக்கிய மொத்த குடும்பம்'... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- 'கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் எங்க ரெகுலர் கஸ்டமர்ஸ்'... 'போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்'... வலையில் மீன் சிக்குவது போல சிக்கிய இளைஞர்கள்!
- வீட்டுக்குள் ரகசிய ‘Lab’.. அதிகாரிகள் நடத்திய ‘அதிரடி’ சோதனை.. ஒரு வருசத்துல மட்டும் ‘100 கிலோ’.. அதிரவைத்த PhD பட்டதாரி..!
- 'முதுகுல சுளுக்கு புடிச்சு இருக்கு சார்'... 'எங்க பேண்டேஜை கொஞ்சம் கழற்றுங்க பாப்போம்'... அதிர்ந்து போன சென்னை விமான நிலைய அதிகாரிகள்!