உயிருக்கு போராடிய ‘சிறுமியை’ காப்பாற்றிய 63 பேர்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்ற 63 பேர் ரத்ததானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் காவியா. இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் தந்தை இதுதொடர்பாக முயற்சி செய்துள்ளார்.
அப்போது வில்லாபுரம் பகுதியில் வசிக்கும் நபர்கள் உடனே ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் மொத்தமாக 63 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுள்ளது. மகளின் உயிரை காப்பாற்ற ரத்ததானம் செய்து உதவிய 63 பேருக்கும் சிறுமியின் தந்தை ரவி தனது நன்றியை தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீண்ட நேரமாகக் குரைத்த நாய்'... 'ஒண்ணும் புரியாமல் நின்ற மக்கள்'... 'விரைந்த தீயணைப்பு வீரர்கள்'... தெப்பக்குளத்தில் நிலவிய பரபரப்பு!
- ‘காதல் கல்யாணம்’!.. உதவி செஞ்ச இளைஞருக்கு நடந்த கொடூரம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!
- 'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம் கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்!
- 'சவாலான விஷயம் தான்...' 'உலகில்' எங்குமே இப்படி 'நடந்ததில்லை...' அதுவும் '12 மணி நேரத்தில்...' 'இது சாத்தியமா?...'
- மருத்துவமனைக்குள் புகுந்து 'கொலை' செய்த 'கும்பல்'... ஒரு 'பொண்ணு' பிளான் பண்ணி தான் நடந்துருக்கு... 'மதுரையை' கலங்கடித்த கொலையில் ஷாக்கிங் 'ட்விஸ்ட்'!
- ‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..!
- 'ஏழைகளுக்கு' உதவிய 'சலூன் கடைக்காரரின் மகள்...' 'நேத்ராவுக்கு' முதல்வர் 'இ.பி.எஸ், வாழ்த்து...' 'உயர்கல்வி' செலவை 'அரசே ஏற்கும்' என 'அறிவிப்பு...'
- 'ஹலோ நேத்ராவா'... 'வீடு தேடி வந்த அழைப்பு'... 'மதுரை சலூன்' கடைக்காரரின் மகளுக்கு கிடைத்த கெளரவம்!
- 'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு!?'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்!.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!