'தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்'... 'பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் இருந்து சுற்றுலா வந்த 4 பேர் மற்றும் அவர்களது சுற்றுலா வழிகாட்டியான சென்னையை சேர்ந்த நபர் உள்பட மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து 5 பேரையும் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 24 மணி நேரத்தில் '514 பேர்' பலி... இத்தாலி, சீனாவுக்கு அடுத்து... 'மோசமான' நிலையில் சிக்கிய நாடு!
- '16 ஆயிரத்தை' தாண்டிய பலி எண்ணிக்கை... 'கொரோனா' தோன்றிய சீனாவை விட... 'இந்த' நாடுகளில் தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்!
- 'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்!
- உலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...
- கொரோனா' பாதித்த 'மதுரை நபர்' ஆபத்தான நிலையில் உள்ளார்... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' தகவல்...தமிகழத்தில் வைரஸ் 'பரவல்' அதிகரித்துள்ளதாகவும் 'விளக்கம்'...
- Video: இரவு-பகலாக 'இயங்கும்' இடுகாடுகள்... களமிறங்கிய 'கியூபா' மருத்துவர்களால் ... படிப்படியாக குறையும் கொரோனா 'இறப்பு' விகிதம்!
- 'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!
- “தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 15,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!” - அமைச்சர் விஜயபாஸ்கர்!
- தமிழகத்தில் கொரோனா பரவிய 'முதல்' நபர்... இந்த '10 மாவட்டங்களில்' பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!