“4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னையில் மட்டும் 30 ஆயிரடம் பேருக்கு மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் மொத்தம் 28 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி, டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் பொதுப் பணியாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனிடையே முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் துணை இயக்குனர் ஒருவருக்கும், அலுவலக உதவியாளர் இருவருக்கும், ஓட்டுனர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள்'... 'இந்த சிகிச்சையை விரிவுபடுத்தலாம்'... தமிழக அரசு அதிரடி முடிவு!
- 'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா?...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'
- "இந்த வேலைய நம்பிதானே இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ல இருந்தோம்!".. சம்பள குறைப்பு, வேலை நீக்கத்தால், சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு நேரும் சோகம்!
- கொரோனாக்கான 'டோசிலிசுமாப்' எனும் ஸ்பெஷல் மருந்து...! 'அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறது...' இந்த மருந்து உயிரிழப்பை நல்லாவே கண்ட்ரோல் பண்ணுதாம்...!
- 8 மாச கொழந்த 'பசியில' மண்ண சாப்பிட்டிருக்கு... 'மனநலம்' பாதித்த தாய்... ஊரைவிட்டு ஓடிய தந்தை... அதிர்ச்சி சம்பவம்!
- தென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா!.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'சென்னை'யின் மிகப்பெரிய 'ஹோல்சேல்' மார்க்கெட்... 12 நாட்கள் மூடப்படுகிறது!
- "சென்னையில் வாடகை கொடுக்க முடியல!.. வாழ முடியல!"... 'நள்ளிரவில் 'வீடுகளை' காலி செய்து 'சொந்த ஊருக்கு' செல்லும் 'மக்கள்'! வீடியோ!
- இன்று 49 பேர் பலி!.. தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொலைகார கொரோனா!.. முழு விவரம் உள்ளே
- 'என் கண்ணு முன்னாடியே... என் கூட இருந்தவங்க அடுத்தடுத்து இறந்தாங்க!.. சாவ நேர்ல பாத்த நான் சொல்றேன்... தயவு செஞ்சு'... 21 வயதில் கொரோனா ICU Ward அனுபவம்!