தமிழக அரசு அதிரடி! - ஒரே இரவில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! முழு விபரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெருநகர் காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதுள்ள காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக சாத்தான்குளம் மரணத்தில் தொடர்புடைய மூன்று அதிகாரிகளும் கட்டாய காத்திருப்பில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தூத்துக்குடி SP காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பியாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னையின் புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால், மதுரையில் புதிய ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மத்திய மண்டல ஐஜியாக ஜெயராம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '80 காவலர்கள் பணியிலிருந்து விடுவிப்பு'... 'அதிரடி நடவடிக்கை'... 'டிஐஜி' முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- ‘லத்தியால் அடித்ததாக நேரடி சாட்சி வாக்குமூலம்!’.. சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அறிக்கையால்.. பரபரப்பு திருப்பம்!
- 'தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம்'... 'புதிய எஸ்.பி நியமனம்'... தமிழக அரசு உத்தரவு!
- நடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!
- 'வேட்டி சட்டைலாம் எப்பவாச்சும்தான்.. வீடியோல இருந்த அவர் நான் இல்லை!'.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வாகை சந்திரசேகர்!
- ஜிம்பாப்வே கருப்பினத்தவரை சுட்ட சீன தொழிலதிபர்.. சம்பளம் வாங்கும்போது, நடந்த கொடூரம்!
- 'காட்டுத்தீ'யாக பரவிய தகவல்... 'வெளிநாடு'களில் இருந்து வந்தவர்களால்... 'திருச்சி' மக்கள் அச்சம்!
- 'சாத்தான்குளம்' கொலை வழக்கில் புதிய திருப்பம்... போலீசாரின் FIR தகவலுக்கு நேர்மாறான 'சிசிடிவி' 'ஆதாரம்'!
- பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு... காப்பாத்திடலாம்னு நினைச்சப்ப தான்... அவர் மரண செய்தியோட சேர்த்து 'இந்த' அதிர்ச்சி தகவலும் வந்துச்சு!
- 9 மணி நேரம் விசாரிச்சும் 'அந்த' உண்மையை மறச்சுட்டாங்க... 'நடிகை'யின் சகோதரருக்கு போலீசார் சம்மன்!