“18 வயது இளைஞர் உட்பட.. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா! இதுல 2 பேருக்கு”.. அமைச்சர் சொன்ன புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 18 வயது ஆண் நபர், 66 வயது முதியவர் மற்றும் துபாயில் இருந்து வாலாஜா திரும்பிய 63வயதான நபர் என 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களுள் 18 வயதான இளைஞருக்கு, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிடம் இருந்தும், 66 வயது முதியவருக்கு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் தாய்லாந்தை சேர்ந்த நோயாளியிடம் இருந்தும் கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டுள்ளதாக
அமைச்சர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
CORONAVIRUSOUTBREAK, CORONAVIRUSININDIA, COVID19
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு'... தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!
- “4 மாச சம்பளம் அட்வான்ஸ்!”.. ‘இவங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்?’ - மாநில அரசின் ‘பாராட்டத்தக்க’ முடிவு!
- “கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
- “உயிர் காக்க 21 நாட்கள்”.. “அவங்கள உதாசீனத்தவங்க பதவி இழப்பாங்க! இது சரித்திரம்!”.. கமல்ஹாசன் ‘வைரல்’ ட்வீட்!
- புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- ‘கொரோனா வந்துடுச்சுனா!’.. ‘காலி செய்ய சொன்னதால் நடுரோட்டில் மருத்துவர்கள்!’.. ‘வீட்டு உரிமையாளர்கள்’ மீது அமித் ஷா ‘அதிரடி’ நடவடிக்கை!
- கொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்!... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!'... 45,000 பேருக்கு தொற்று!
- ‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவிக்கு ‘கொரோனா பரிசோதனை’.. வெளியான ரிசல்ட்..!
- “மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும்!” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!