தமிழகத்தில் மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை மொத்தம் 33 -ஆக உயர்ந்தது.
இந்நிலையில் 110 விதியின் கீழ், நெல்லையை பிரித்து தென்காசி புதிய மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும் மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 -ஆக உயர உள்ளது. இம்மாவட்டங்களுக்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் மாற்றப்பட உள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!
- 'ஹெலிகாப்டர் மூலம் திடீரென தூவப்பட்ட மலர்'... 'தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு'!
- கந்துவட்டியை தட்டிக்கேட்ட மாணவர்.. மளிகைக் கடையிலேயே வெட்டிக்கொன்ற கும்பல்!
- “டூவீலர் ஓட்டும் மக்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்"!
- 'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'!
- 'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
- 'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்!
- நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
- கொடநாடு வழக்கில் முதல்வரை சம்மந்தப்படுத்தி திட்டம்.. சாணக்யா சேனல் வெளியிட்ட வீடியோ!
- 'இந்தியாவிலேயே'!...'ஏன் அப்படி முதல்வர் சொன்னார்'?...பிரச்சாரத்தில் குஷியான அன்புமணி!