VIDEO: ப்பா, என்ன நீளம்...! 'ஒரு வழியா சிக்கிடுச்சு...' 'ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்துச்சு...' - மாஸ் காட்டிய தீயணைப்பு துறையினர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனி மலைக்கோயில் ரோப் கார் அருகே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு பல நாட்களாக ரோப்கார் ஊழியர்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை இன்று தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.
மேலும் பிடிக்கப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை தீயணைப்பு துறை நிலைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டன.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பினை பெற்றுக் கொண்டு சென்றனர். 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்ததற்கு ரோப்கார் ஊழியர்களும் பக்தர்களும் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
- '1,000 சீன வீரர்கள்', '150 இந்திய வீரர்கள்...' 'திடீர்' தாக்குதல் நடத்தினர்... 'நதியில் விழுந்த வீரர்கள்...' 'வீரமரணம்' அடைந்த 'பழனியின்' சகோதரர் 'அதிர்ச்சித் தகவல்...'
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- இந்திய சீன எல்லையில் வீர மரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்!.. முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'மிகுந்த வேதனை'... எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 'வீர வணக்கம்!'.. யார் இந்த 'பழனி?'
- ‘அவர ஊருக்குள்ள வர அனுமதிக்க மாட்டோம்’.. கொரோனா சிகிச்சை முடிந்து ‘வீடு’ திரும்பியவருக்கு நேர்ந்த சோகம்..!
- 'யாராவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க'...'ரோட்டில் தவித்த முதியவர்கள்'...பயந்து ஒதுங்கிய பொதுமக்கள்!
- ‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’!
- பழனி பஞ்சாமிர்த கடைகளில் திடீர் வரிமான வரி சோதனை..! பக்தர்கள் மத்தியில் பரபரப்பு..!