‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!’.. கொரோனா எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், மார்ச் 22ஆம் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் பொதுத்தேர்வுகள் நிகழும் விபரங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த அறிவிப்பினை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே சமயம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'பாத்ரூம் போறேன்னு போன சிறுமி'...'மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்'.... சென்னையை நடுங்க வைத்த கோரம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- ‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பது குறித்து’... ‘டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்ட தகவல்’...
- ‘தள்ளி வைக்கப்படும்’... ‘10, 12- வது சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகள்’... 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- பல வருஷமா ‘அரியர்ஸ்’ வச்சுருக்கவங்களுக்கு கடைசி வாய்ப்பு...! அப்ளை பண்ண கடைசி தேதியும் அறிவித்தது அண்ணா பல்கலைகழகம்...!
- '7ம் வகுப்பு தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் 105 வயது மாணவி!'... '10ம் வகுப்பு தேர்வையும் எழுதப்போவதாக சவால் விடும்... இந்த மூதாட்டி யார்?'... நெகிழ்ச்சி நிறைந்த உண்மை கதை!
- ‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின்’... ‘மார்க் ஷீட்டில் இனி இவங்க பேரு இருக்கும்’... ‘கல்வித்துறையில் பல புதிய தகவல்கள் வெளியீடு’!
- ‘மச்சா ஆன்சர் பேப்பரை காட்டுடா’!.. ‘மறுத்த நன்றாக படிக்கும் மாணவன்’.. கோபத்தில் கத்தியால் குத்த ஓடிய கொடூரம்..!
- 'டீச்சர்... என்னோட 'மார்க்'க வேற யாருக்காவது கொடுக்க முடியுமா!?'... மாணவரின் விநோதமான கோரிக்கை... தேர்வுத்தாள் திருத்திய ஆசிரியர் அதிர்ச்சி!
- 'சாதிக்க துடிக்கும் 'மனம்' வலி அறியாது!'... 'ஆக்சிஜன் சிலிண்டருடன்'... 'பரீட்சை எழுதப் போகும் இந்த சிறுமி யார்?'... மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை!